×

சீனாவில் பரவி வரும் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25-ஆக உயர்வு

பீஜிங்: சீனாவில் பரவி வரும் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25-ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் 830-ஆக உயர்ந்துள்ளது. 


Tags : China ,The Associated Press , China, coronavirus
× RELATED தென் சீன கடல் பகுதியில் நான்கு...