×

சொல்லிட்டாங்க...

* தந்தை பெரியார் குறித்து அவதூறாக கருத்துக்கூறும் எண்ணம் தனக்கு இல்லை என்றுகூட ரஜினிகாந்த் கூற மறுக்கிறார். - மதிமுக பொதுச் செயலாளர் வைகோ

* பெரியார் பற்றிய கருத்தை திரும்ப பெற்று, இந்த சர்ச்சைக்கு ரஜினிகாந்த் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

* தமிழகத்தை, ஆளும் அதிமுக அரசு குத்தகைக்கு எடுத்தது போல் மக்களிடம் கொள்ளை அடித்து வருகிறது. - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

* ஒரு அடி நிலம் புதிதாக வாங்கினேன், வங்கியில் பணம் போட்டுள்ளேன் என்று காண்பித்தால் அரசியலை விட்டே விலகுகிறேன். - முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

Tags : Told
× RELATED பொங்கல் கரும்பில் கூட ஸ்டிக்கர் ஒட்டி...