சென்னை விமான நிலையத்தில் ரூ.1.13 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.1.13 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தாய்லாந்து, கொழும்பு, மலேசியா, துபாயிலிருந்து கடத்திவரப்பட்ட ரூ.1.13 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: