வழக்கறிஞர் சரவணன் கொலை வழக்கு: போதிய சாட்சிகள் இல்லாததால் கைதான 9 பேரை விடுவித்து மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீர்ப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர்: நெல்லையை சேர்ந்த வழக்கறிஞர் சரவணன் கொலை செய்யப்பட்ட வழக்கில் இருந்து 9 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். நெல்லையில் கடந்த 2008ம் ஆண்டு வழக்கறிஞர் சரவணன் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் போதிய சாட்சிகள் இல்லாததால் கைதான 9 பேரை விடுவித்து மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


Tags : Saravanan ,District court ,District court acquittal , Prosecutor Saravanan, District Principal Court
× RELATED கொடநாடு கொலை வழக்கு: விசாரணைக்கு உதகை மாவட்ட நீதிமன்றத்தில் 9 பேர் ஆஜர்