×

ஈரோட்டில் கூட்டுறவு நாணய சங்கத்தில் ரூ.7.5 கோடி மோசடி: துணை பதிவாளர் விசாரணை

ஈரோடு: ஈரோட்டில் கூட்டுறவு நாணய சங்கத்தில் ரூ.7.5 கோடி மோசடி நடந்ததாக புகார் அளித்ததை அடுத்து துணை பதிவாளர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கூட்டுறவு துணி நூல் பதினிடும் ஆலை ஊழியர்கள் பெயரில் கடன் பெற்று மோசடி செய்தததாக கூறப்படுகிறது. கூட்டுறவு சங்கத்தின் நிர்வாகிகள் மோசடி செய்ததாக ஊழியர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.


Tags : Erode , Rs.7.5 crores,fraud ,co-operative currency,union , Erode
× RELATED சிலை மோசடி விவகாரம் காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில் செயல் அலுவலர் சஸ்பெண்ட்