×

வளரும் நாடுகள் என்ற போர்வையில் இந்தியா, சீன ஏராளமான சலுகைகளை அனுபவித்துவிட்டன..:டிரம்ப் பேச்சு

சுவிட்சர்லாந்து: வளரும் நாடுகள் என்ற போர்வையில் இந்தியா, சீன ஏராளமான சலுகைகளை அனுபவித்துவிட்டன என்று சுவிட்சர்லாந்தில் நடந்த பொருளாதார மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். இந்தியா, சீன வளர்ந்த நாடுகள் என்று மதிப்பிடப்பட வேண்டும். மேலும்  இந்தியா, சீனவும் வளரும் நாடுகள் எனில், அமெரிக்காவும் அப்படியே என்று அவர் கூறியுள்ளார்.


Tags : countries ,India ,China ,talks , India ,China,guise ,countries, Trump
× RELATED இந்தியா-சீனா இடையே வலுவான உறவு இரு...