தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு தமிழில் குடமுழுக்கு செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை மிகவும் நியாயமானதே: ராமதாஸ்

தஞ்சை: தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலுக்கு தமிழில் குடமுழுக்கு செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை மிகவும் நியாயமானதே என பாமக நிறுவனர் ராமதாஸ் ட்வீட்டரில் பதிவு செய்துள்ளார். தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை மதித்து தஞ்சை பெரிய கோவிலுக்கு, தமிழில் குடமுழுக்கு செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும் என கூறினார்.

Tags : Thanjavur ,Ramadas , demand,sacred temple, Thanjavur,demolished,Tamil is very legitimate
× RELATED கூடுதல் டவுன் பஸ் இயக்க வேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தல்