தேனி மயிலாடும்பாறை, பெரியகுளம் கண்மாயில் சட்ட விரோத மணல் குவாரி குறித்து ஆட்சியர் பதில் தர உத்தரவு

தேனி: தேனி மயிலாடும்பாறை, பெரியகுளம் கண்மாயில் சட்ட விரோத மணல் குவாரி குறித்து ஆட்சியர் பதில் தர உத்தரவிடப்பட்டுள்ளது. சட்டவிரோத மணல் குவாரி மீது நடவடிக்கை கோரி சின்னசாமி தொடுத்த வழக்கில் உயர்நீதிமன்ற கிளை ஆணையிடப்பட்டுள்ளது.  


Tags : Collector ,Theni Mayiladuthurai ,sand quarry ,Periyakulam , Collector orders,response, illegal sand quarry, Theni Mayiladuthurai, Periyakulam
× RELATED விசாரணைக்கு அழைத்து விடுவிப்பு...