சிவகாசி அருகே சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கு..: அசாம் மாநிலத்தவர் கைது

சிவகாசி: சிவகாசி அருகே கொங்கலாபுரத்தில் 3-ம் வகுப்பு மாணவி பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் அசாம் மாநிலத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மூசம் அலி என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


Tags : Sivakasi Sivakasi ,Assam , Man arrested , raping woman ,Sivakasi
× RELATED பாலின மாற்று அறுவைச் சிகிச்சை மூலம்...