இடுக்கி பகுதியில் ரூ.100 கள்ள நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்டவர் கைது

கேரளா: இடுக்கி பகுதியில் ரூ.100 கள்ள நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்ட ஜான் வர்க்கீஸ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜான் வர்கீசிடம் இருந்து ரூ.20,000 மதிப்புள்ள ரூ.100 கள்ள நோட்டுகள் மற்றும் காரை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : area ,Idukki , Man arrested , printing, Rs.100 ,Idukki area
× RELATED பாகிஸ்தான் நாட்டில் அச்சிடப்பட்ட...