×

அறிவியல் ஆச்சர்யம்

நன்றி குங்குமம் முத்தாரம்

*புவிஈர்ப்பு விசைக்கு எதிராக செயல்படும் ஆற்றல் வாய்ந்தது ஹீலியம்.

*விண்வெளியில் ஏப்பம் விட முடியாது.

*பெண்களைவிட ஆண் கள் அதிகளவில் நிறக்குருடு உடையவர்கள்.

*உலகில் நிறைய பிரபஞ்சங்கள் உள்ளன. அவை எந்த வடிவில் உள் ளன என்று மனிதனிடம் திட்டவட்டமான எந்த வரைபடமும் இதுவரை இல்லை.

*வெட்டுக்கிளிக்கு காதுகள் வயிற்றுப்பகுதியில் இருக்கும்.

*ஆக்டோபஸிற்கு மூன்று இதயங்களும் ஒன்பது மூளைகளும் உள்ளன. அதன் இரத்தத்தின் நிறம் நீலம்.

*ஒவ்வொரு நாளும் 41 புதிய வகை உயிரினங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கின்றனர்.



Tags : Science, wonder
× RELATED தெலுங்கானாவில் ஐதராபாத் மக்களவை...