காஷ்மீர் பிரச்சனையில் 3-வது நாட்டின் சமரசத்துக்கு இடமில்லை என்று இந்தியா திட்டவட்டம்

டெல்லி: காஷ்மீர்ப பிரச்சனையில் 3-வது நாட்டின் சமரசத்துக்கு இடமில்லை என்று இந்தியா திட்டவட்டமாக கூறியுள்ளது. காஷ்மீர் பிரச்சனையில் சமரசம் செய்யத் தயார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருப்பது குறித்து இந்திய கருத்து தெரிவித்துள்ளது.  


Tags : India ,conflict , India, compromise,Kashmir issue
× RELATED டெல்லியில் மீண்டும் வன்முறை...