சவுதியில் பணியாற்றும் கேரள செவிலியர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என அறிய வேண்டும்: கேரள முதல்வர் கடிதம்

கேரளா: சவுதியில் பணியாற்றும் கேரள செவிலியர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என அறிய வேண்டும் என  கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் அனுப்பியுள்ளார். மேலும் சவுதி அரசை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு வெளியுறவுத்துறைக்கு கேரள முதல்வர் தெரிவித்தார்.


Tags : nurses ,Kerala ,Kerala CM ,Saudi , Kerala nurses, working, Saudi need ,coronavirus infection,Kerala CM letter
× RELATED அண்ணாமலை பல்கலைக்கழக செவிலியர் கல்லூரியில்