ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து காயம் காரணமாக இந்தியாவின் சானியா மிர்சா விலகல்

ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து காயம் காரணமாக இந்தியாவின் சானியா மிர்சா விலகினார். மகளிர் இரட்டை பிரிவின் முதல் சுற்றில் இருந்து காயம் காரணமாக சானியா மிர்சா விலகினார்.

Advertising
Advertising

Related Stories: