காரைக்காலில் விநாயக மிஷன் மருத்துவக் கல்லூரியில் ஊழியர்கள் ஊதிய உயர்வு கோரி வேலைநிறுத்தம்

காரைக்கால்: காரைக்காலில் விநாயக மிஷன் மருத்துவக் கல்லூரியில் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் ஊதிய உயர்வு கோரி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஊதிய உயர்வு கோரி  மருத்துவக் கல்லூரி ஊழியர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்று உள்ளனர்.

Related Stories: