×

2035-ம் ஆண்டுவரை உலகில் வேகமாக வளரும் நகரங்கள் பட்டியலில் 3-வது இடத்தில் சென்னை

பெங்களூரு: 2035-ம் ஆண்டுவரை உலகில் வேகமாக வளரும் நகரங்கள் பட்டியலில் 3-வது இடத்தில் சென்னை உள்ளது. கர்நாடகத்தைச் சேர்ந்த நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் வேகமாக வளரும் நகரங்களில் முதலிடத்தில் பெங்களூரு உள்ளது. 2035-ம் ஆண்டு வரை 8.5% என்ற விகிதத்தில் பெங்களூரு நகரத்தின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Chennai ,cities ,world , World fastest-growing cities till 2035: Chennai tops 3rd position
× RELATED தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு வெப்பநிலை...