நாமக்கலில் முட்டை பண்ணை கொள்முதல் விலை 15 காசுகள் சரிவு

நாமக்கல்: நாமக்கல் முட்டை பண்ணை கொள்முதல் விலை 15 காசுகள் சரிந்து ரூ.3.80 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை தமிழகம் மற்றும் கேரளாவில் 3.80 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது.

Related Stories: