×

வலிமையான ஜனநாயக நாடாக இருந்த இந்தியா பாசிச நாடாக மாற்றப்பட்டு வருகிறது..: எம்.பி.கனிமொழி பேட்டி

சென்னை: வலிமையான ஜனநாயக நாடாக இருந்த இந்தியா பாசிச நாடாக மாற்றப்பட்டு வருகிறது என்று திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார். உலக ஜனநாயக குறியீட்டில் இந்தியா ஒரே ஆண்டில் 10 இடங்கள் கீழிறங்கி உள்ளது. இந்தியா 10 இடங்கள் கீழிறங்கி இருப்பது ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டு வருவதை உணர்த்தியுள்ளது என அவர் தெரிவித்தார்.


Tags : India ,country ,Kanimozhi ,state , India,strong democratic country, ,fascist country
× RELATED ஜனநாயக நாட்டில் பேச்சுரிமையை காக்க...