தமிழகத்தில் தொழில்துறையில் பல்வேறு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருவதாக முதலவர் பேச்சு

சென்னை: தமிழகத்தில் தொழில்துறையில் பல்வேறு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருவதாக முதலவர் பழனிசாமி கூறியுள்ளார். 69 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 80,000-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது என் அவர் தெரிவித்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: