பிரதமர் நரேந்திர மோடியுடன் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா சந்திப்பு

டெல்லி: டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ஜே.பி.நட்டா சந்தித்து வருகிறார். பிரதமரை மரியாதை நிமித்தமாக சந்தித்து அவரிடம் வாழ்த்து பெற்றதாக ஜே.பி.நட்டா விளக்கம் அளித்தார்.

Related Stories: