எச்.ராஜா மீது 2 மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்...: ஐகோர்ட் கிளை உத்தரவு

சென்னை: பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மீது 2 மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தை இழிவான சொற்களில் விமர்சித்ததாக தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற கிளை ஆணை பிறப்பித்துள்ளது.

Advertising
Advertising

Related Stories: