மருத்துவமனையில் குழந்தை திருட்டை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது..:அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

சென்னை: மருத்துவமனையில் குழந்தை திருட்டை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். அனைத்து மருத்துவமனையிலும் புறக்காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: