நெல்லை மாவட்டம் வடக்கு பச்சையாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க உத்தரவு

சென்னை: நெல்லை மாவட்டம் வடக்கு பச்சையாறு அணையில் இருந்து பாசனத்துக்காக வினாடிக்கு 100 கன அடி வீதம் நீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஜனவரி-27 லிருந்து மார்ச் 31 வரை தண்ணீர் திறந்து விட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு விடுத்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: