தேனி மாவட்ட பால் கூட்டுறவு சங்கத் தலைவராக ஓ.ராஜா நியமிக்கப்பட்டது ரத்து

மதுரை: தேனி மாவட்ட பால் கூட்டுறவு சங்கத் தலைவராக ஓ.ராஜா நியமிக்கப்பட்டது ரத்து செய்யப்பட்டுள்ளது. பழனிசெட்டப்பட்டியைச் சேர்ந்த அமாவாசை என்பவர் மனுவை விசாரித்த மதுரை உயர் நீதிமன்றத் கிளை உத்தரவிட்டுள்ளது.

Related Stories: