×

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 உயர்வு

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.3,815-க்கும் ஒரு சவரன் ரூ.30,520-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.50-க்கும் விற்பனை ஆகிறது. 


Tags : Chennai , price,jewelery gold , Chennai
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...