டெல்லியில் பள்ளி பஸ் விபத்து : 6 மாணவர்கள் காயம்

புதுடெல்லி : டில்லியின் நரைனா பகுதியில் பள்ளி குழந்தைகளை ஏற்றி வந்த பஸ் ஒன்று, பயணிகள் பஸ் உடன் மோதி விபத்திற்குள்ளானது. இதில் காயமடைந்த 6 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: