மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 528 கன அடியாக குறைந்தது

சேலம் : மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 678 கனஅடியில் இருந்து 528 கனஅடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 108.31 அடியாகவும், நீர்இருப்பு 76.03 டிஎம்சி.,யாகவும் உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 4000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

Related Stories: