கேலோ இந்தியா யூத் கேம்ஸ் 2020

* ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் கலப்பு இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணாவுடன் இணைந்து களமிறங்க இருந்த இந்திய நட்சத்திரம் சானியா மிர்சா காயம் காரணமாக விலகியுள்ளார். எனினும், மகளிர் இரட்டையர் பிரிவில் நடியா கிச்சனோக்குடன் (உக்ரைன்) ஜோடி சேர்ந்து விளையாட முடிவு செய்துள்ளார்.

*  தாய்லாந்து ஓபன் பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சாய்னா நெஹ்வால் 13-21, 21-17, 15-21 என்ற செட் கணக்கில் டென்மார்க்கின் லைன் ஹோஜ்மார்க்கிடம் போராடி தோற்றார்.
Advertising
Advertising

*  உத்தரப்பிரதேச அணிக்கு எதிரான ரஞ்சி லீக் ஆட்டத்தில் சர்பராஸ் கான் முச்சதம் விளாசி அசத்தினார். இப்போட்டி டிராவில் முடிந்தது. உ.பி. 625/8 டிக்ளேர். மும்பை 688/7 டிக்ளேர் (சர்பராஸ் 301*).

Related Stories: