சிவகாசி அருகே கொங்கலாபுரத்தில் பொதுமக்கள் சாலை மறியல்

விருதுநகர்: சிவகாசி அருகே கொங்கலாபுரத்தில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். கொங்கலாபுரத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertising
Advertising

Related Stories: