மெரினாவில் மாநகராட்சி அமைக்கும் கடைகளுக்கு குறைந்தபட்ச வாடகையாக ரூ.5,000 நிர்ணயிக்க வேண்டும்: ஐகோர்ட் அறிவுறுத்தல்

சென்னை: மெரினாவில் மாநகராட்சி அமைக்கும் கடைகளுக்கு குறைந்தபட்ச வாடகையாக ரூ.5,000 நிர்ணயிக்க வேண்டும் என ஐகோர்ட் தெரிவித்துள்ளது. சென்னை மெரினா கடற்கரை பகுதியில் மின் வியாபாரிகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பான வழக்கில் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.


Tags : shops ,Marina , Marina, shop, rental, iCord
× RELATED வாடகை நிலுவை தொகை செலுத்தாத கடைகளுக்கு 2ம் நாளாக சீல் வைப்பு