சென்னை ரிச்சி தெருவில் உள்ள கடையில் குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக பேனா, நோட்டீஸ்: இஸ்லாமியர்கள் ஆர்பாட்டம்

சென்னை: சென்னை ரிச்சி தெருவில் உள்ள கடையில் குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக பேனா, நோட்டீஸ் கொடுக்கப்பட்டதற்கு இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மொபைல் கடை உரிமையாளரை கண்டித்து இஸ்லாமியர்கள் 200 பேர் திடீர் ஆர்பாட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Tags : store ,Richie Street ,Chennai ,Islamists , Pencils, notices , support , Citizenship Law
× RELATED ஆதரவு கரம் நீட்டும் ஆரண்ய சுந்தரேஸ்வரர்