×

தமிழகம் முழுவதும் 1,98 கோடி குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டு உள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழகம் முழுவதும் 1,98 கோடி குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டு உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. பொங்கல் பரிசு மற்றும் ரொக்கத் தொகை ரூ. 1000 பெற்றவர்களில் 18,884 பேர் இலங்கைத் தமிழர் குடும்பத்தினர் என தெரிவித்தது.

Tags : Tamil Nadu ,Pongal ,country , Pongal prizes , awarded to 1,98 crore , family cards , across , Tamil Nadu
× RELATED குடும்ப அட்டைகளுக்கு ரூ.1,000 நிவாரணம்...