×

நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்கு பதியக்கோரி திராவிடர் விடுதலை கழகம் சார்பில் மேலும் ஒரு மனு தாக்கல்

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்கு பதியக்கோரி திராவிடர் விடுதலை கழகம் சார்பில் மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. கோவை மாநகர காவல் ஆணையர், காட்டூர் காவல் ஆய்வாளர் ஆகியோர் எதிர்மனுதாரராக வழக்கில் சேர்க்கப்பட்டனர்.


Tags : Rajinikanth ,Dravidian Liberation Corporation Dravidar viduthalai kazhagam , Dravidar viduthalai kazhagam gave one more petition to file a case against Actor Rajinikanth.
× RELATED பழம்பெரும் நடிகரும், இயக்குனரும்,...