ராணிப்பேட்டை - ஆற்காடு அருகே ரூ.10 லட்சம் மதிப்புடைய ஐம்பொன் சிலையை கடத்திய வழக்கில் 2 பேர் கைது

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை - ஆற்காடு அருகே ரூ.10 லட்சம் மதிப்புடைய ஐம்பொன் சிலையை கடத்திய வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். சிலையை திருடிச்சென்றதாக கண்ணன், சத்யா ஆகிய 2 பேரை கைது, தலைமறைவாக உள்ள அஜித் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags : Ranipet - Arcot ,God ,Rs ,Ranipettai , Ranipettai - Arcot, Imbone statue worth Rs 10 lakh, 2 persons arrested , kidnapping
× RELATED செய்யாறு அருகே விநாயகர் கோயில் பூட்டை உடைத்து ஐம்பொன் சிலை திருட்டு