ராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் அமைச்சர் சரோஜா வெற்றி பெற்றது செல்லும்: ஐகோர்ட் தீர்ப்பு

சென்னை: ராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் அமைச்சர் சரோஜா வெற்றியை செல்லாது என அறிவிக்கக்கோரிய மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்து வெற்றி பெற்றது செல்லும் என்று  ஐகோர்ட் தீர்ப்பளித்தது. கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அமைச்சர் சரோஜா 9,631 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

Related Stories: