நடப்பாண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூன் 27, 28-ல் நடைபெறும்: உத்தேச பட்டியல் வெளியீடு

சென்னை: நடப்பாண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூன் 27, 28-ல் நடைபெறும் என உத்தேச பட்டியல் வெளியிடப்பட்டுவுள்ளது. 2020-21 -ம் ஆண்டுக்கான திட்ட அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. முதுநிலை ஆசிரியர் பணி தேர்வுக்கான அறிவிப்பு ஜூலை 1-ம் தேதி வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர் பணி தேர்வுக்கான அறிவிப்பு ஜூலை 9-ம் தேதி வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: