சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் ஆட்டோ ஓட்டுநர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி உள்பட 11 பேர் கைது

சென்னை: சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் ஆட்டோ ஓட்டுநரை கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். ஆட்டோ ஓட்டுநர் ராம்குமாரை கடத்தி கொலைசெய்த வழக்கில் முக்கிய குற்றவாளி பிரேம்குமார் உள்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags : Chennai Ice House ,Auto driver ,Chennai ,Ice House , Chennai, Ice House, Auto driver, murder case, 11 arrested
× RELATED ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில்...