×

தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 14-ல் வெளியிடப்படும்: தலைமை தேர்தல் அதிகாரி

சென்னை: தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 14-ல் வெளியிடப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார். தமிழகம் முழுவதும் 4 நாட்கள் நடந்த முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 13 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என கூறினார்.


Tags : Tamil Nadu ,Chief Electoral Officer , final electoral,rolls ,Tamil Nadu,teleased on February 14,Chief Electoral Officer
× RELATED விதிகளை மீறி பத்திரிகைகளில் பாஜ...