சந்திரயான்-3 செயற்கைகோள் பணிகள் தொடங்கி முழுவேகத்தில் நடைபெற்று வருவதாக இஸ்ரோ இயக்குனர் சிவன் பேட்டி

பெங்களூரு: சந்திரயான்-3 செயற்கைகோள் பணிகள் தொடங்கி முழுவேகத்தில் நடைபெற்று வருவதாக இஸ்ரோ இயக்குனர் சிவன் பேட்டியளித்தார். ககன்யான் திட்டப்படி ராக்கெட்டில் செல்லுவதற்கான பயிற்சியை மேற்கொள்ள 4 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளன்ர் என கூறினார். விண்வெளி வீரருக்கான பயிற்சியை பெற 4 பேரும் இம்மாத இறுதியில் ரஷ்யாவுக்கு செல்கின்றனர் என தெரிவித்தார்.

Advertising
Advertising

Related Stories: