சமூகவலைதளங்களில் ஆபாசமாக கருத்துக்களை பதிவு செய்பவர்கள் மீது நடவடிக்கை: சைபர் கிரைம் போலீசாருக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சமூகவலைதளங்களில் ஆபாசமாக கருத்துக்களை பதிவு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க சைபர் கிரைம் போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆபாசமாக கருத்துக்களை பதிவு செய்தவர்களில் குறைந்தபட்சம் 10 பேரின் விவரங்கள் மதியத்திற்குள் தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

Tags : cyber crime police ,Icort , Social networks, pornographic comments, recorders, action, highcourt orders
× RELATED காவலர் மீது நடவடிக்கை கோரி காவல் நிலையத்தில் மனைவி தர்ணா