5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்க சுற்றறிக்கை

சென்னை: 5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்க சுற்றறிக்கை அனுப்பட்டுள்ளது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலகளுக்கு தொடக்க கல்வி இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் 5,8 -ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத கட்டணம் இல்லை என சுற்றறிக்கை அனுப்பப்ட்டுள்ளது.


Tags : schools ,Examination Centers , Circular , Examination Centers, respective schools for Class 5 ,8th General Elections
× RELATED திருத்தப்பட்ட சுற்றுச்சுழல் விதி...