சென்னை நெற்குன்றத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து கொள்ளையடித்த 4 பேர் கைது

சென்னை: சென்னை நெற்குன்றத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து கொள்ளையடித்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வருமான வரி அதிகாரிகளாக நடித்த செந்தில் குமார், வெங்கடேஷ், பொன்முடி ராஜன், அழகு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Tags : Income Tax Officers ,Chennai , Four arrested,posing , Income Tax Officers, Chennai
× RELATED ஈரோட்டில் உள்ள லுங்கி தயாரிப்பு...