காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்ற தமிழக அரசு பரிந்துரை

சென்னை: காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்ற தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது. கொலை செய்த தவுபீக், ஷமீம் மீது உபா சட்டம் போடப்பட்டதையடுத்து தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது.

Tags : government ,Special Investigator Wilson ,Tamil Nadu ,National Investigation Agency , Wilson, Assistant Inspector of Inquiry , National Investigation Agency
× RELATED போலி ஆவணங்களை பயன்படுத்தி...