சீனா, தாய்லாந்து, ஜப்பான், தென்கொரியா ஆகிய 4 நாடுகளில் 280 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு

சீனா: சீனா, தாய்லாந்து, ஜப்பான், தென்கொரியா ஆகிய 4 நாடுகளில் 280 பேருக்கு கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளது. சீனாவில் வூகானில் இருந்தே 3 நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவி உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. சீனாவில் மட்டும் 278 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

Advertising
Advertising

Related Stories: