மங்களூரு விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் போலீசில் சரண்

மங்களூரு: மங்களூரு விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் போலீசில் சரணடைந்தார். வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக அர்சூர் காவல் நிலையத்தில் ஆதித்யா ராவ் சரணடைந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன் விமான நிலையத்தில் குண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்திருந்தார்.

Advertising
Advertising

Related Stories: