கீரனூர் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஒருவர் போக்சோவில் கைது

புதுச்சேரி: கீரனூர் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஒருவர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குஜராத்தை சேர்ந்த தினேஷ் பட்டேல் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். ஆட்சியர் உமா மகேஸ்வரி உத்தரவையடுத்து தினேஷ் பட்டேலை குண்டர் சட்டத்தின் கீழ் போலீசார் சிறையில் அடைத்தனர்.


Tags : Kiranur ,world , Kiranur, niña, acoso sexual, poxo, arrestado
× RELATED போக்சோவில் முதியவர் கைது