தமிழகம் போலீஸ் விசாரணைக்கு சென்ற பாலமுருகன் என்பவர் உயிரிழந்த வழக்கில் சிபிஐ, காவல்துறை பதிலளிக்க உத்தரவு Jan 21, 2020 பாலமுருகன் போலீஸ் விசாரணை சிபிஐ பொலிஸ் விசாரணை மதுரை: போலீஸ் விசாரணைக்கு சென்ற பாலமுருகன் என்பவர் உயிரிழந்த வழக்கில் சிபிஐ, காவல்துறை பதிலளிக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது. சிபிஐ விசாரணை கோரிய வழக்கில் சிபிஐ இணை இயக்குநர், மதுரை காவல் ஆணையர் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.
புதுக்கோட்டை அருகே ரூ.110 கோடி மதிப்பு போதைப்பொருள் பதுக்கியதாக கைதானவருக்கு மே 3 வரை நீதிமன்றக் காவல்..!!
தமிழ்நாட்டில் தீவிர வெப்ப அலை நிலவுவது தொடர்பாக தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளோம்: இந்திய வானிலை ஆய்வு மையம் தலைவர்
ஏப்ரல் 29 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வெப்பநிலை 2-4 டிகிரி செல்சியஸ் உயர வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழ்நாட்டில் இதுவரை அரசுப் பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 3,24,884 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்: பள்ளிக்கல்வி துறை தகவல்
திருச்சியில் ஓடும் பேருந்தில் இருக்கை கழன்று விழுந்த விவகாரம்; பணிமனை மேலாளர் உள்பட 3 பேரை சஸ்பெண்ட் செய்து உத்தரவு
மானாமதுரையில் நள்ளிரவில் களைகட்டிய நிலாச்சோறு திருவிழா: நிலவொளியில் குடும்பத்தினருடன் விருந்துண்டு மகிழ்ச்சி
தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான பணம் பிடிபட்ட நிலையில் ரூ.4 கோடி பணத்தை மட்டும் ஏன் பெரிது படுத்துகிறீர்கள்? :பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் கேள்வி
காவேரி கூக்குரல் சார்பில் ஒரே நாளில் 4 இடங்களில் மிளகு சாகுபடி கருத்தரங்கு..! புதுக்கோட்டையில் அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைக்கிறார்