நேபாளத்தில் சுற்றுலா பயணிகள் 8 பேர் உயிரிழந்த சம்பவத்தில் தூதரக அதிகாரிகள் உதவி

நேபாளம்: நேபாளத்தில் இந்தியாவை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 8 பேர் உயிரிழந்த சம்பவத்தில் தூதரக அதிகாரிகள் உதவி செய்து வருகின்றனர். நேபாளத்திலுள்ள இந்திய தூதரக அதிகாரிகள் அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது.

Advertising
Advertising

Related Stories: