×

மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 205 புள்ளிகள் குறைந்து 41,323-ல் வர்த்தகம் நிறைவு

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 205 புள்ளிகள் குறைந்து 41,323-ல் வர்த்தகம் நிறைவுப்பெற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 54 புள்ளிகள் சரிந்து 12,169-ல் வணிகம் நிறைவுப்பெற்றது.


Tags : Bombay Stock Exchange , Bombay , Stock Exchange , index Sensex , closed 205 points , lower , 41,323.
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்...