சென்னை ராஜமங்கலத்தில் ரூ.10 லட்சம் கேட்டு பள்ளி மாணவரை கடத்திய இருவர் கைது

சென்னை: சென்னை ராஜமங்கலத்தில் ரூ.10 லட்சம் கேட்டு பள்ளி மாணவரை கடத்திய இருவர் கைது செய்யப்பட்டனர். மாணவரை கடத்திய லோகேஷ், மகாலட்சுமி ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: